முயற்சி

புவியிலே பிறப்பெடுத்த
பூலோகத்தின் " வெண்ணிலவே "

நீ பிறப்பிலே பெண்ணாகினும்
உனது பூர்வீகமோ விண்ணாகும்

அதனால்
நீ உயரம் கண்டு மயங்காதே
உனது உணர்வை கண்டு முயன்றிடு...
ஏனெனில்
முயற்சிதான் வெற்றியின் முதல்படி

எழுதியவர் : ஜோவி (9-Oct-20, 4:04 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : muyarchi
பார்வை : 2551

மேலே