அழகு தேவதை

அழகு தேவதை


வெண்பா


மஞ்ஞைமயி லெனவும் அழகுடையாள் நெஞ்சமும்
கெஞ்சிடும் தேவதை யேயிவள் -- கொஞ்சும்
செவிகுழைத் தோடணி மாத ரெனவெனது
நெஞ்சு மறுக்கு மிதை


Xx

எழுதியவர் : ராஜன்பழனி (10-Oct-20, 7:23 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 77

மேலே