கொடி இடையாள்
தங்கக்கொடியோ இவள் இடை
இப்படியோர் இடைக்கேற்ற பெயர்
இவள் பெயர் ஹேம லதா ,
ஹேம வடமொழியில் தங்கம்
லதா அம்மொழியில் கொடியாகும்!