நான் யார்

நான் யார்

நேரிசை ஆசிரியப்பா

இந்துயாரென் றேயெவன் கேட்பான் தெரியுமா
எந்தப்பெற் றோர்குலம் தெரியான் கேட்பான்
இந்தியா மொத்தம் இந்துவென் றிடவும்
இத்தமிழர் மட்டுமே திராவி டரென்றார்
இந்தில்லை நீத்தமிழன் யென்ற சொல்மறத்து
திராவிடன் என்கிறாய் திராவிடன் பறங்கியர்
திரட்டி னப்பொய் எல்லோரும் அறிவர்
பலபட்டரை யும்தமிழ்பேர் கட்சி செய்தனர்
பலவாராய் நாட்டைக் கெடுக்கிறார்
பலருமேத் தமிழரை வீழ்த்துவது உண்மை

எழுதியவர் : பழனிராஜன் (13-Oct-20, 6:44 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 209

மேலே