புள்ளி மான்
புள்ளி மான்
பூங்காவில் துள்ளி விளையாடும் புள்ளிமான்
தாங்கியக் கண்கள் மிகவொளியாம் -- பாங்கியவள்
கண்ணின்முன் என்னசெய்யும் மான் விழியும்
கண்டிடத் தோற்றிடும் சொல்
மானின் கண்களே மிகவும் அழகென்று நினைத்திருந்தேன். ஆனால் இன்று இவலைக்
கண்டது மறிந்தேன். மானின் கண்கள் அவ்வளவு அழகில்லை.
xx குறள் ,9