கண்டவர் மயங்கும் பேரழகி

கண்டவர் மயங்கும் பேரழகி


சாராயத் தைமுறையாய் காய்ச்சிக் குடித்திட
யாராமிப் போதைமயக் கம்கொள்ளார்-- பாராய்
மயங்கி யிவளழகில் கள்குடிக்கா வீழும்
பயல்கள் அனைவரா மிங்கு

பலநாள் ஊறல் தெளிவைத் காய்ச்சி வடி த்துக் குடிக்க போதை வரும்
ஆனால் மது அருந்தாமலே இந்த அழகியைக் கண்ட தும் போதையாகி ஆளைத்
தள்ளு _ என்ன சொல்ல ?

xxx குறள். 10

எழுதியவர் : பழனிராஜன் (13-Oct-20, 7:14 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 687

மேலே