வில்வளைந்தப் புருவம்

வில்வளைந்தப் புருவம்

அவளின் புருவம் வளைந்தவில் லாயின்
அவளெனைத் தண்டிக்க மாட்டாள் -- அவளுடைய
கண்கள் களங்கமற்று நேர்மை விளக்கிட
தண்டனைக் கில்லை வழி

அவளின் புருவங்கள் வில் போல் காட்சியளித்தா லும். நான் அவளைப்பார்க்கும்
குற்றத்திற்காக என்னை தண்டிக்க மாட்டாள் . அவள் கண்கள்
அவள் நேர்மையானவன் என்றே பறைசாற்றுகிறது.

xx குறள் 6

எழுதியவர் : பழனிராஜன் (13-Oct-20, 7:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 2462

மேலே