இவள் முள்ளில்லா ரோசாப்பூ

என்றும் அன்றலர்ந்த
முள்ளில்லா ரோசாப்பூ
வாடா காதல்பூ
என் இதயத்தில் வாசம்
செய்யும் இவள் இன் பூ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Oct-20, 8:21 am)
பார்வை : 100

மேலே