ஒருமுகக் காதல்
மண்ணுக்கும் விண்ணுக்கும் ஓர் காதல்
மண்ணின் கடல் அலைகள் வருடங்கள்
ஆயிரம் ஆயிரமாய் வானின் நிலவின்மீது
கொண்ட ஒருமுகக் காததான் அது
இன்னும் யவ்வனம் கொஞ்சமும் குறையாது
மேல மேல எழும்பி வீழும் அலைகள்
அதோ இரவில் கொஞ்சமும் இளமைக்
குன்றாது உல்லாசமாய் பவனி வரும்
முழுநிலவு தன்னை வந்து அடைய துடிக்கும்
கடல் அலையை கொஞ்சமும் சீண்டாது .....
மண்ணிலும் சில ஒருமுகக் காதலும்
எண்ணிலா துன்பத்திலும் முளைத்திடப்
பார்ப்பது முயற்சி திருவினை ஆக்கும்
என்று ஒருவர் எண்ணத்தில்

