கதைகேளு
கதைகேளு
நேரிசை வெண்பா
அடடா பெரியார் கதையை சினிமா
படமாய் எடுத்துக் கொடுத்தான் -- படமா
அதுபடமா இல்லை விடுகதையா இல்லை
எதுவுமில்லை அண்டப் புளுகு
நேரிசைவெண்பா
பானைகள் அன்று பனையிலும் தென்னையில்
யேனைகட்டி தூக்கிலிட்டார் கள்ளிறக்க -- பானை
பனைத்தென்னை கெல்லாம் விடுதலைப் பாடி
யனைத்தார் பெரியாரா சொல்
நேரிசை வெண்பா
பக்தர் தமிழர னைவர்க் கெடுத்தான்யார்
பக்கிப் பெரியாரா பாரதியா -- தக்க
செருக்காய் புகழ்ந்ததார் பாரதி தெய்வம்
செருப்பால டித்தபெரி யார்
நேரிசைவெண்பா
பெரியாரின் குஞ்சும் சிறுமதி கொண்டார்
தரியார்பார் நெற்றி விபூதி -- கொரிக்கும்
குரங்கதாம் பாரும் உராங்குட்டான் ஜாதி
மிரட்டிப் பிடுங்கு மது
நேரிசை
வெண்பா
முப்பத்தே ழும்சேர்ந்தார் முன்பணி தங்கமெடல்
தப்பா வலைந்தார் நடுவீதி -- தப்பாது
தேர்வையும் தப்பாய் நடத்தித்தேர்ந் தார்பாரு
யார்க்கு முதாவாதா ரை
நேரிசை ஆசிரியப்பா
ஜாதில்லை யென்று சொன்னது முதலில்
ஜாதிப் பாரதி பெரியார் இல்லை
பைந்தமிழ் தவைவனாம் பெரியார் தானே
வைக்கம் போரில் குண்டடிப் பெரியார்
வைக்கம் ஆஸ்பத்ரி யில்பலநாள் சிகிச்சை
கல்லனை பெரியார் கரிகாலன்அறியார்
கூலியாள் கூடிக் கட்டினார் என்பன்
அஞ்சும் கோபுரம் தஞ்சையில் கட்டியதார்
கொஞ்சம் கேட்கப் பெரியார் சொல்லார்
வாஞ்சி சுட்டகதை சொல்லார்
சங்கரலிங் கம்சுந்த ரலிங்கம் தெரியாதே
நேரிசை ஆசிரியப்பா
கப்பல் வாங்கிய சிதம்பரம் தெரியா
ஆஷை சுட்ட வாஞ்சிசிவா தெரியாது
அறுபத்தி மூவர் பெரியார் அறியார்
பன்னிரு ஆழ்வா் தெரியாப் பெரியார்
கம்பனிளங் கோவள்ளு வன்அறியான்
தமிழரின் கலாச்சாரம் சொல்லாப் பெரியாரே
நேரிசை ஆசிரியப்பா
தின்றிடப் பிரியாணி அறியார் தெய்வம்
திரட்டிச் சேர்த்த சொத்தை திருடன்
வீரமணித் தின்ன விட்டதேன்
பெரியார் சொத்தை பெற்றான் மணியே