கன்னக்குழி

உன் கன்னக்குழியை நிரப்பிட

முயற்சித்து நான் இட்ட முத்தங்கள்

மாயமாய் போகுதடி

எழுதியவர் : நா.சேகர் (14-Oct-20, 9:31 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kannakkuli
பார்வை : 226

மேலே