நான் பார்க்க தலை குனிந்தாள்
நான் பார்க்க தலை குனிந்தாள்
அந்த மனதிற் கிசைந்தவள் என்னைநோக்க
அந்தப்பெண் கண்களைநா னும்பார்த்தேன் -- அந்நியம்
இல்லை யெனத்தலை வெட்கிகுனிந் தாளதுவே
நல்காதல் நீரின் பயிர்
அழகான அவள் என்னைப் பார்ப்பதை நானும் பார்த்து கண்டுபிடித்தேன். உடனே அவள்
எனக்கு காதலில் சம்மதம் என்பதுபோல் தலைகுனிந்து வெட்கிக் கவிழ்ந்தாள். அந்தச்
செய்கை என் காதல் பயிரை வளர்க்க நீர் ஊற்று வது போல் இருந்தது
xx. குறள் 2/ 3.