இறந்த பிறகு முடியாது
இறந்த பிறகு முடியாது
சிறந்தகந்த சஷ்டி இருக்கும்போ தேக்கேள்
இறந்த பிறகுமுடி யாதே -- கறைபோக்க
உள்ளவரை அன்றாடம் உள்ளேவாங் கிப்படி
கள்ளம் அகன்றிடும் பார்
தமிழர்களேதெய்வீக கந்த சஷ்டியை. தினம்மும் இருவேளை படித்து மனம் சாந்தி பெறுங்கள்.
Xx