கைக்கூ

பேசி பேசி ஒட்டி உறவாடும்
உஷார் கண்டால் மறைந்து
மீண்டும் மீண்டும் சீண்டவரும்
சுயநலம் மிக்கது

எழுதியவர் : பாத்திமாமலர் (20-Oct-20, 11:03 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 220

மேலே