இந்துக்கள்
இந்துக்கள்
ஆசிரியப்பா
தமிழனை வெள்ளையன் திராவிட னென்றான்
தமிழன் உடனேத் திராவிட னானானாம்
பாரத் மக்களை வெள்ளையன் இந்துவென்றான்
பாரத மக்கள் இந்துவென ஏற்றார்பார்
தமிழர் இந்துயில்லை யாம்கிண்டல் செய்கிறான்
தமிழுக்கு அர்த்தமுண்டு திராவிடமென் றாலென்ன
தமிழ்பேசத் தமிழன் திராவிடனின் மொழியென்ன ?
முட்டாள் பெரியார் கெடுத்தான் தமிழரை
திராவிடக் கட்சியில் முட்டாள்கள்
மக்களே திராவிட நாடுமுழுப் பொய்யே