இந்தியச் சட்டம்

இந்தியச் சட்டம்

வெண்பா

இந்தியச்சட் டத்தால் கெட்டக் கலாச்சாரம்
பிந்தித் திருதத விடுவாரா -- இந்தியர்
பெற்ற சுதந்திரம் கெடுத்தது ஜாதியை
மற்ற வளர்ந்த தெது.


...

எழுதியவர் : பழனிராஜன் (23-Oct-20, 7:58 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 63

மேலே