வழிப்போக்கன்

கனவுக்குள் அலைகிறேன்
கால்களைத் தேடி
தூங்கிவிட்டது நேரமோ
பாதைதான் தூரமோ...😊❤️

எழுதியவர் : ஹாருன் பாஷா (23-Oct-20, 4:09 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : vazhipokkan
பார்வை : 68

மேலே