இறைவன்
நீ மண்டியிட்டு
இறைவனை
வணங்கும் போது.. !!
இறைவன்
உன் முன்னால்
எழுந்து நின்று
உன்னை காத்து
அருள் புரிவார்... !!
இறைவன் உனக்காக
விஸ்வரூபம்
எடுத்து நிற்கும் போது
உன் எதிரிகள்
உன்னிடம் மண்டியிட்டு
வணங்குவார்கள் ..!!!
--கோவை சுபா

