அன்பைத்தேடி

என் தேகத்தை
அள்ளி அணைத்த
அந்த நிமிடங்களை
நெஞ்சிலேசுமந்து
விழிநீரை துடைத்து
உண்மை அன்பைத்தேடி
ஓடும் ஓர் அபலை நான் .

எழுதியவர் : ஞானசௌந்தரி (1-Nov-20, 12:03 am)
சேர்த்தது : THAAI
பார்வை : 269

மேலே