எழுத்து
எழுத்து
வெண்பா
ஆற்றுக் குடிநீரே அற்புதம் அன்றாடம்
நாற்றும் எழுத்தில் நடவாம்பார் -- போற்றும்
கிணற்றுநீர் போதாத் திணறும் நகரின்
உணவுநீர் கஞ்சத் தனம்
முதலில் எழுத்து ஆற்று நீரை யிரு ந்தது பிற்கு கிணற்று நீர் இப்போது முனிசிபல் குழாய் நீராய் பத்து நாளுக்கு ஒருமுறை கிடைக்கிறது
..