மயானம்

மயானம்

நேரிசை வெண்பா

தேக மொரூணுடைக் கட்டையடா செத்திடவே
வேக மரக்கட்டை வைத்தெரிப்பர் --. நோகுமேழை
மூத்தோனை எண்ணாப் புதைப்பன் வறுமைதான்
சேத்திடாதே வேறெ திலும்

......

எழுதியவர் : பழனிராஜன் (7-Nov-20, 7:15 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 78

மேலே