இயற்கை - மயிலாட்டம்

வெண்டுறை
---------------------

கானமயில் கார்மேகம் கண்டு ஆடிடவே
பெண்மையில் இவளும் அதைக்கண் டாடிவே
பெண்ணிவள் நாட்டியத்தில் தன்னை மறந்த
கோலமயில் ஆடுவதை கொஞ்சம் விட்டுவிட்டு
தோகையை உள்ளிருத்திக் கொண்டு
மயிர்ச்சிலிர்க்க நாணி நின்றது
அவள்மயில் நாட்டியத்தில் மயங்கி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Nov-20, 1:07 pm)
பார்வை : 480

மேலே