பாசம்

நடை பயின்ற குழந்தை
தடுக்கி விழுந்தது
பூமி அழுதது

எழுதியவர் : தா. அருள் ரோங்காலி (22-Sep-11, 2:05 pm)
சேர்த்தது : Arul Roncalli
Tanglish : paasam
பார்வை : 275

மேலே