களவுபோன கற்பியல்

பதுமையவள் வெதும்பினால்
முதுபெரும் மதுக் குவளையும் ததும்புமாம்
புதுமகளாய் பொதுமகள்.

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (8-Nov-20, 7:52 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 173

மேலே