வாழ்க்கை
இறைவன் பழமையானவன்
ஆனால் என்றும் புதியவன்
முதலும் முடிவும் இல்லாதவன்
வேதம் பழமையானது
ஆனால் அழியாதது ,அழிக்கமுடியாதது
இறைவனை அறிவோம் வேதம் அறிவோம்
அதன் வழி வாழ்வோம் அறவாழ்வு

