விந்தை வெந்நீர்

எல்லைத் தாண்டி
கோடிட்டது என் கன்னங்களில்,
வெப்பம் உணர்ந்தது
அதன் தாய் தந்தையர்…
கண்ணீர் !!!!

எழுதியவர் : அம்ரிதா (22-Sep-11, 2:23 pm)
சேர்த்தது : amrita
பார்வை : 273

மேலே