உணர்வுகள்

நான் அழுவதை
என் கண்கள்
அறியாமல் இருக்கட்டும் ..!!
என் கண்ணீர் துளிகள்
என் கன்னங்களை ..
தொடாமல் விழட்டும் ..!!
என் உதடுகள்
என் கண்ணீரின்
ஈரங்களை சுவைக்காமல்
இருக்கட்டும் ..!!
உன் நினைவுகள்
என்னை கடந்து
செல்லாமல் போகட்டும் ...!!
உன் காதலால் கசிந்து
என் கண்ணீரால்
கவிதை எழுதி
உயிரோடு உயிராகி
இனி கற்பனையில்
உறவாட வேண்டாம்...!
இதுவரை
நீ தந்த வலிகள்....
நான் உணராமல்
இருக்குமாயின்...,
இது போதும்
என் மனதுக்கு
மருத்து கிடைத்து விடும் ......!!!

எழுதியவர் : (22-Sep-11, 2:29 pm)
சேர்த்தது : Fida Anthony
Tanglish : unarvukal
பார்வை : 474

மேலே