நுழை

நுழை

நேரிசை வெண்பா


பழையவன் நானும் விழைந்து தளத்தில்
நுழைய அனுமதிஉண்டு -- அழைத்தும்
நுழைய முடியவில்லை உள்ளே
பிழைசெய் ததுயார் உரை


........

எழுதியவர் : பழனிராஜன் (11-Nov-20, 7:53 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : nulai
பார்வை : 60

மேலே