தன்னம்பிக்கை கவிதை

என்னவளே!
உன் பெயரைக் கூட
நான்
பேனாவால்
எழுதுவதில்லை...
அது
உன் பெயரைக்
காயப்படுத்தி விடுமோ? என்று....

கவிதை ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (11-Nov-20, 9:02 pm)
பார்வை : 172

மேலே