ஜாதிமதம்

ஜாதிமதம்

நேரிசை வெண்பா

பழக்க வழக்கத்தை காலால் உதைத்து
முழக்க மிடுவனே தேதோ -- வழக்கமாய்
சைவத் தொழுகைப் நடத்தி வணங்குவர்
சைவரும் மாறிப்போ னார்

மதத்தை அழிப்பான் தகப்பன் வழிமறந்து
மாதா வழிமறந் தும்

எழுதியவர் : பழனிராஜன் (15-Nov-20, 11:11 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே