வசை முள்
முள் தைத்தது நீக்கிவிட்டேன்
வலியும் போனது ஆயின் அவன்
உதிர்த்த வசைமொழிகள் முள்ளாய்
உள்ளத்தில் தைக்க நீக்கமுடியலையே
வலியும் சேர்ந்து என்செய்வேன் நான்