நெஞ்சத்தில் நீ

என்னவளே
நீ புன்னகை முகத்துடன்
இருந்தாலும் சரி...!!

பாரா முகம் கொண்டு
இருந்தாலும் சரி.. !!

என் நெஞ்சம் முழுவதும்
உன் முகம்தான்
என்றும் மாற
புன்னகை முகத்துடன்... !!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Nov-20, 5:29 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nenjaththil nee
பார்வை : 1933

மேலே