அல்லா கர்த்தன் ஈசன்

அல்லா கர்த்தன் ஈசன்

வெண்பா

அல்லாயார் கர்த்தர்தான் ஈசனென்று சொல்வது
எல்லாம் ஒருகட வுள்பெயரே-- அல்லாபேர்
நல்லபர மன்கர்த் தனும்சிவனும் ஈசனே
அல்லாக்கர்த் தர்யீச னாம்

....

எழுதியவர் : பழனிராஜன் (19-Nov-20, 10:40 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 62

மேலே