காதலை ஊருக்கு சொல்

காதலை ஊருக்கு சொல்

நேரிசை வெண்பா

காம விளையாட்டால் இன்பம் படைத்தளித்தாள்
தாமதித்து வீம்பாய் வராநின்றாள்--- காமதுன்பம்
காதலன் தாங்கா மடலேர ஊரார்தன்
காத லறியத் துணை


தனக்குத் தவறாது காமவிளையாட்டால் இன்பம் தந்துவந்தக்காதலிதொடர்ந்து வராததுதுன்பமாக இருக்கிறது..இந்த துன்பம் தன்னை கொன்றுவிடும். ஆனால் எண்காதலைமடலேரி ஊராருக்கு தெரிவித்து விட்டால் அதுவே எனக்கு ப்பெரு மின்பமாக இருக்கும்.

எழுதியவர் : பழனிராஜன் (19-Nov-20, 3:21 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 98

மேலே