கூட்டுக்குருவிகள்
அடைமழை எங்கும்!
மரக்கிளையில் இருந்து
நீர்த்துளிகள் விழ!
கூட்டுக்குள் கூட்டுக்குருவிகள் நனைந்தபடி!
தன் சிறகை அடித்து பறக்க !
மழை ஓயும் நாளை எதிர்பார்த்து!
ஏக்கம் மிகுந்த விழிகளுடன்!!
அடைமழை எங்கும்!
மரக்கிளையில் இருந்து
நீர்த்துளிகள் விழ!
கூட்டுக்குள் கூட்டுக்குருவிகள் நனைந்தபடி!
தன் சிறகை அடித்து பறக்க !
மழை ஓயும் நாளை எதிர்பார்த்து!
ஏக்கம் மிகுந்த விழிகளுடன்!!