கலாச்சாரம் கலைகிறது

ஜவுளிக்கடை பொம்மைகள்
நினைவுப் படுத்துகின்றன
இளம் பெண்களுக்கு
சேலை உடுத்தும் கலாச்சாரத்தை

கொரானா வைரஸ்
சொல்லிக்கொடுக்கிறது
வணக்கத்தின் மகத்துவத்தை

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (20-Nov-20, 9:24 pm)
பார்வை : 865

மேலே