கடந்த காலம்

கடந்த காலத்தையும்
இழந்த இளமையையும்
திரும்ப பெறமுடியாது..!!

சில சமயங்களில்
அழகு சாதன பொருள்களை
பயன்படுத்தி
இளமையான தோற்றத்தை
உருவாக்கி கொள்ள முடியும்

ஆனால் இழந்த காலத்தை
கடவுளிடம் வேண்டி நின்றாலும்
கைபிடித்து அழைத்து வர
யாராலும் முடியாது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Nov-20, 7:15 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kadantha kaalam
பார்வை : 243

மேலே