குற்றமும் சுற்றமும்
குற்றமும் சுற்றமும்
நேரிசை ஆசிரியப்பா
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
ஏற்றேன நானுமே ஒளவைச் சொல்லை
ஈதல் வேண்டும் சுற்றம் சேர்க்க
வள்ளுவன் குறளை ஏற்றேன் செய்தேன்
ஆண்டு ஆண்டாய் பெற்றார் உதவி
ஆனமட் டும்செய்தேன் ஓடினார் ஏனிது
சுற்றம் சுற்றி யிருக்க வேண்டும்
கிட்டே வந்தால் முட்டப் பகையாம்
சுற்றமும் அருகில் சேர்க்கக் கூடாவாம்
சுற்றம் முகத்தை நக்கும் ஜாக்கிரதை
சுற்றம் சுற்றிதான் அருகிலல்ல
கிட்டே சேர்க்க முகத்தை நக்குமே
நேரிசை ஆசிரியப்பா
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
ஏற்றேன நானுமே ஒளவைச் சொல்லை
ஈதல் வேண்டும் சுற்றம் சேர்க்க
வள்ளுவன் குறளை ஏற்றேன் செய்தேன்
ஆண்டு ஆண்டாய் பெற்றார் உதவி
ஆனமட் டும்செய்தேன் ஓடினார் ஏனிது
சுற்றம் சுற்றி யிருக்க வேண்டும்
கிட்டே வந்தால் முட்டப் பகையாம்
சுற்றமும் அருகில் சேர்க்கக் கூடாவாம்
சுற்றம் முகத்தை நக்கும் ஜாக்கிரதை
சுற்றம் சுற்றிதான் அருகிலல்ல
கிட்டே சேர்க்க முகத்தை நக்குமே
......