சிறப்பான பொன் மெழிகள்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
*என் மொழி*
படைப்பு *கவிதை ரசிகன்*
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
காரணத்திற்கு
தொண்டாகிறவன்
ஒருபோதும்
ஆவதே இல்லை
உதாரணத்திற்குத்
தலைவன்.....
✅✅✅✅✅✅✅✅✅✅✅
நீ மட்டும்
சிரித்து வாழ்ந்தால்
சாதனை வாழ்க்கை...
மற்றவர்களையும்
சிரிக்க வைத்து வாழ்ந்தால்
சரித்திர வாழ்க்கை....
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
தோல்விக்குக்
காரணத்தைத் தேடாமல்...
தோல்விக்குள்
காரணத்தைத் தேடு
மீண்டும்
தோற்க மாட்டாய்....
🈯🈯🈯🈯🈯🈯🈯🈯🈯🈯🈯
நீ
நம்பிக்கையை
விட முயற்சியை
கை விடாத வரை..
வெற்றி
உன்னை
ஒருபோதும்
கை விடாது.....!!!
💹💹💹💹💹💹💹💹💹💹💹
தடை என்பது
உன்னை
தடுத்து நிறுத்துவதற்கல்ல....
உன்னை
தயார் செய்வதற்கே....!!!
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
நினைத்து கிடைத்தால்
நீ அதிர்ஷ்டசாலி.....
கிடைத்ததை நினைத்தால்
நீ புத்திசாலி.....
*கவிதை ரசிகன்*
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️