விடியல் புதிது

புதிதான விடியல்..
புத்தம் புதிதாய்..
என்னுள்..
எனக்காக..
ஒருநாள்!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (22-Nov-20, 8:41 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : vidiyal puthithu
பார்வை : 230

மேலே