புயல்

மனதில் புயல்
வீசிக்கொண்டு
இருக்கும் போது

உன் வாழ்க்கையில்
எந்த ஒரு தீபமும்
ஒளி வீசி உனக்கு
வழி காட்ட முடியாது... !!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Nov-20, 8:42 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : puyal
பார்வை : 169

மேலே