தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழர்
தமிழர் தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழர்
கல்தோன்றி மணல்தோன் றாமுன் தோன்ற
தமிழர் முன்னி ருந்தார் என்றாய்
அப்படி யெனில் திராவிடன் யாரடா
மூடனே எவர்சொல் லையும் ஏற்பாயா
கிளிப்பிள்ளைத் திருப்பிக் சொல்லும் அதுவாநீ
மூளியே படித்துநீ கற்றதென்ன மூடா
முருகா உனையறியா பெரியார் அறிஞனா
தெருவில் உண்டியல் குலுக்கிய பரதேசி
சிந்திலே இருந்த தில்லை திராவிடர்
தமிழ்நாட் டில்வாழ்ந் தாரில்லைத் திராவிடர்
நாகரீக சிந்துமக் கள்சிந்தாம்
தமிழர் தமிழ்நாட் டில்வாழ்ந்த தமிழரே
அந்நியத் திராவிடர் தமிழரில் லைக்கேள்
மராட்டியம் அருகேத் திராவிடர் வாழ்ந்தார்
திராவிடர் மறைந்தார் இன்றில் லைகேள்
வெள்ளையன் வருகை இந்தியக் கலாச்சாரம்
வெறுமை தமிழரைத் திராவிடர் என்றான்
கவிஞரின் புனைந்த பேரா நம்தமிழர்
தமிழரும் திராவிடரா ஒருவேளை என்றான்
கன்னடப் பெரியார் திராவிடரேத் தமிழரென்றான்
பார்ப்பானை திட்ட மக்கள் உண்மையென்றா்
தமிழனே திராவிடனாம் உண்மை யல்ல
பெரியாரின் கண்டுபாம் இதுவும்
ஏமாற்று கிறார்நீ யும்யே மாறாதே