வா வெண்ணிலா
வா! வெண்ணிலா..
___________________________ருத்ரா
செல்கள் எனும்
டிஜிடல் குப்பைகளை
தூக்கியெறி!
வா! ஒரு புன்னகையோடு!
இந்த ரோஜாப்பூ போதும்
நம் இதயங்களை பதியமிட.
___________________________________
வா! வெண்ணிலா..
___________________________ருத்ரா
செல்கள் எனும்
டிஜிடல் குப்பைகளை
தூக்கியெறி!
வா! ஒரு புன்னகையோடு!
இந்த ரோஜாப்பூ போதும்
நம் இதயங்களை பதியமிட.
___________________________________