அவள் சிரிப்பு

என்னென்பேன் அவள் சிரிப்பின் மாயம்
கற்றதெல்லாம் சிக்கென பிடித்துக் கொள்ளும்
என்மனதில் இவள் சிரிப்பு வந்து புகுந்துகொள்ள
பாவிமனம் ஏனோ சிக்கென இவள்
சிரிப்பை பதித்துக்கொண்டு கற்றதை
எல்லாம் மறந்ததுபோல் ஆனதே
மயக்கும் பெண்ணின் சிரிப்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Dec-20, 4:31 pm)
Tanglish : aval sirippu
பார்வை : 398

மேலே