நதியும் அவளும்

நதிக் கரையில் அவளைக் கண்டேன்
ஒய்யாரமாய் நடந்துவர கொஞ்சம் மறந்தேன்
என்னை என்முன்னே நதிதான் பெண்ணாய்
உருமாறி நடந்ததோ என்று தோன்ற
நதியைப் பெண்ணாய் காண்பது இதனாலோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Dec-20, 4:47 pm)
Tanglish : nathiyum avalum
பார்வை : 188

மேலே