ஆரவார வணக்கம்

மெல்ல மெல்ல பொழுது புலர..
தினந்தோறும்..
பேசத்தெறியா பட்சிகள்..
பாஷையில் சொல்லும்..
ஆரவார வணக்கம்!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (3-Dec-20, 6:20 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : aaravara vaNakkam
பார்வை : 269

மேலே