உறங்கா விழிகள் சொல்லும்

இரவெல்லாம்
உறங்கா விழிகள்!
விடிந்ததும் சொல்லும்!
சற்றுநேரம்
இமை மூடு என்று!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (3-Dec-20, 6:27 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 1101

மேலே