கண்ணசைவில் நீயுதிர்க்கும்

" கண்ணசைவில் நீயுதிர்க்கும் "
---------------
கண்ணசைவில் நீயுதிர்க்கும் காதல் மொழிச்
சுவையதற்கு
பண்ணிசை யும் ஒப்பாமோ பழச்சுவையும்
ஒப்பாமோ!
புண்பதியா வாழ்க்கைக்கு முன்பதிவாய்
நீயிருக்க-- இம்
மண்ணுலகில் எனக்கினி வேறின்பம்
இல்லையடி!

எழுதியவர் : சக்கரை வாசன் (14-Dec-20, 7:11 pm)
பார்வை : 578

மேலே