நீ பூப்பறிக்க வருவாய் என்று

வான் தென்றல் வந்து முத்தமிட
வசந்தப் பூக்கள் இதழ் விரிக்க
தேன் சிந்தும் மலர்கள்
சிந்தாமல் தயங்கி நிற்கின்றன
பொன்வண்டு நீ பூப்பறிக்க
வருவாய் என்று காத்திருக்கின்றன !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-20, 9:12 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே