தோளில் புரளும் பூங்கூந்தல்

தோளில் புரளும் பூங்கூந்தல்
புரளும் அழகிலது கார்மேகம்
பூவாய் மலரும் செவ்விதழ்கள்
செவ்விதழ் திறந்தால் புன்னகை
புன்னகை மலர்ந்திட மலர்ந்திட
புதிது புதிதாக பிறக்குது கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-20, 9:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே